Monday, June 24, 2019

MOM Advisory: Do you know your rights regarding salary payment?


Do you know your rights regarding salary payment?

You should receive your salary at least once a month, and within 7 days from your salary period.



你知道自己的发薪权利吗?

你每月领薪的次数应该至少一次。并且,领薪时期应在薪水周期后的七天内。



சம்பளம் பெறுதல் தொடர்பான உங்களுடைய உரிமைகளை நீங்கள் அறிவீா்களா?

மாதத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் சம்பளம் பெற வேண்டும், அதுவும் உங்கள் சம்பள காலகட்டம் முடிவடைந்து 7 நாட்களுக்குள் உங்களுக்கு சம்பளம் வழங்கப்படவேண்டும்.



আপনি কি আপনার বেতন পরিশোধ সংক্রান্ত অধিকার সম্পর্কে জানেন?

আপনি মাসে কমপক্ষে একবার বেতন পাবেন, এবং তা আপনার বেতন কাল শেষের ৭ দিনের মধ্যে পাবেন।

Sunday, April 14, 2019

Stay away from unlicensed moneylenders



Did you know?

Stay away from unlicensed moneylenders. Do not borrow from them or assist them in any way.

Recently, several foreign workers assisted moneylenders to carry out harassment activities to earn extra income. They were caught by the Police and are being charged in court. If convicted, they will be issued with a fine and/or imprisoned. Their work permits will be revoked and they will not be allowed to work in Singapore anymore.




您晓得吗

您应该远离无牌照的放债者。

千万不要向放债人借钱,绝对不要给他们提供任何形式的协助。

最近,有几个外籍工友,为了赚取额外收入,协助放债人进行骚扰活动,结果,被警方抓起来,并且被控上法庭。

如果罪名成立,他们将被判处罚款或坐牢,或者两者兼施。犯罪者的准证将被撤销,而且再也不准到新加坡工作。




உங்களுக்குத் தெரியுமா?

உரிமம் இல்லாத கடன் தருவோரிடமிருந்து விலகி இருங்கள்.அவர்களிடம் கடன்வாங்காதீர்கள்அல்லதுஅவர்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யாதீர்கள்.

அண்மைக்காலத்தில் கூடுதல்வருமானம் பெறுவதற்காகப் பல வெளிநாட்டுஊழியர்கள்கடன்தருபவர்களுக்கு உதவும் வகையில் தொல்லை தரும் நடவடிக்கையில்ஈடுபட்டிருந்தனர்.அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுவருகின்றனர்.குற்றம்நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அபராதம் மற்றும்/சிறைத்தண்டனை விதிக்கப்படும்.அவர்களுடைய வேலை அனுமதி ரத்து செய்யப்படும் மற்றும் அவர்கள் இனி சிங்கப்பூரில் வேலைசெய்ய அனுமதி கிடையாது.




তুমি কি জানো ?

লাইসেনসবিহীন অথদাতাদের কাছ থেকে দূরে থাকুন । তাদের কাছ থেকে কোন টাকা ধার করো না বা যে কোনউপায়ে তাদের সাহায্য করো না ।

সামপতি কয়েকজন অভিবাসী শমিক অতিরিকত আয় করার জন্য অথদাতাদের সাহায্য করে হয়রানি কাযএমপরিচালনা করে

পুলিশ তাদের ধরে এবং তাদের কোটে অভিযুকত বা চাজ করা হয় ।

যদি দোষী সাব্যসত হয় , তাদের জরিমানা করা হবে এবং অথবা জেল হবে ।

তাদের কাজের পাস বাতিল করা হবে এবং তারা কখনও সিগাপুরে কাজ করতে অনুমতি পাবে না ।

Wednesday, January 23, 2019

Have you installed DormWatch?


Have you installed DormWatch?
DormWatch allows you to anonymously inform your dormitory management about the dormitory facilities that need to be fixed. The app tracks the dormitory management’s response, and notifies the Ministry of Manpower if the issue has not been resolved after some time. Download the app <ANDROID phones - https://play.google.com/store/apps/details?id=sg.gov.mom.dormwatch> <APPLE phones - https://itunes.apple.com/sg/app/dormwatch/id1429488237?mt=8>. Watch this video for a guide on how to use DormWatch <https://youtu.be/ROX874h4TxM>.


您下载DormWatch了没?
您可以通过DormWatch提交匿名汇报,告诉宿舍管理宿舍内的缺陷或需要改进的地方。DormWatch会记录宿舍管理的反应。如果您汇报的缺陷过一段时间后仍未解决,DormWatch会自动通知人力部。现在就下载DormWatch <ANDROID 手机 https://play.google.com/store/apps/details?id=sg.gov.mom.dormwatch > <苹果手机 https://itunes.apple.com/sg/app/dormwatch/id1429488237?mt=8>。如果您要了解怎么用DormWatch,请观看此短片 https://youtu.be/2ZmcDy3DXo4 >  


DormWatch செயலியைப் பதிவிறக்கம் செய்துவிட்டீர்களா?
DormWatch செயலியைப் பயன்படுத்தி, உங்களது பெயர் விவரங்களைத் தெரிவிக்காமலேயே, நீங்கள் தங்கியிருக்கும் கூடத்திலுள்ள சீர்செய்யப்படவேண்டிய வசதிகள் பற்றி கூடத்தின் நிர்வாகத்தினருக்குத் தெரியப்படுத்தலாம். நிர்வாகத்தினரின் பதில்நடவடிக்கையைச் செயலி கண்காணித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் மனிதவள அமைச்சிடம் தெரியப்படுத்தும். இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். DormWatch பயன்படுத்தும் முறையை அறிய இந்தக் காணொளிகளைப் பாருங்கள். https://youtu.be/ROX874h4TxM
<Android https://play.google.com/store/apps/details?id=sg.gov.mom.dormwatch > <iOS https://itunes.apple.com/sg/app/dormwatch/id1429488237?mt=8 >