Thursday, August 1, 2019

MOM Advisory: Safe cycling, safe use of personal mobility devices (PMDs), and giving way on pathways

Safe cycling, safe use of personal mobility devices (PMDs), and giving way on pathways 
When cycling or riding PMDs on pavements, please be mindful of the safety of the pedestrians and slow down your speed. Ring the bell from a distance if you see pedestrians in front of you to alert them so that they can move aside.


安全骑车、安全使用个人代步工具 、在人行道上礼让行人 
人行道上骑脚踏车或个人代步工具时,请留意行人的安全并减慢车速。见到行人在前方时,请在提前打铃,提醒他们靠边让路。


பாதுகாபாக மிதிவண்டி ஓட்டுதல், தனி நபர் நடமாட்டச் சாதனங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் நடைபாதைகளில் வழிவிடுதல் 
நீங்கள் நடைபாதைகளில், உங்களது தனி நபர் நடமாட்டச் சாதனங்களை ஓட்டிச் செல்லும்போது, தயவுசெய்து பாதசாரிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு, உங்ளது வேகத்தைக் குறைத்துக்கொள்ளவும். நீங்கள், உங்களுக்கு முன் பாதசாரிகள் இருப்பதைக் கண்டால், ஒரு தொலை தூரத்திலிருந்தே மணியடித்து அவர்களை எச்சரிக்கவும். அப்பொழுதுதான், அவர்கள் ஒரு புறமாக ஒதுங்கிச் செல்லமுடியும்.


নিরাপদ সাইক্লিং, ব্যক্তিগত মোবিলিটি ডিভাইসের (PMD) নিরাপদ ব্যবহার এবং রাস্তা ছেড়ে দেয়া 
 যখন ফুটপাথের উপর সাইকেল বা PMD চালাবেন, দয়া করে পথচারীদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকুন এবং আপনার গতি মন্থর রাখুন। যদি আপনি আপনার সামনে পথচারীদের দেখতে পান তাদের সতর্ক করতে একটি দূরত্ব থেকে বেল বাজান যাতে তারা সরে যায়।